தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைத்தாதுவை அறிதல் ; கைக்குறி பார்த்தல் ; நாடி பார்த்தல் ; உதவி நாடுதல் ; பழுதுபார்த்தல் ; வாணிகப் பொருள்களைச் சோதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழுதுபற்தல். (J.) 4. To make repairs;
  • உதவி நாடுதல்.--tr. 3. To seek the help of;
  • இரேகைபார்த்தல். 2. To read the lines of the palm;
  • வியாபாரச் சரக்குகளைச் சோதித்தல். 5. To examine goods, as a trader;
  • கைத்தாதுவை அறிதல். 1. To feel the pulse of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr. 1.To feel the pulse of; கைத்தாதுவை அறிதல். 2.To read the lines of the palm; இரேகைபார்த்தல்.3. To seek the help of; உதவி நாடுதல்.--tr. 1.To make repairs; பழுதுபார்த்தல். (J.) 2. Toexamine goods, as a trader; வியாபாரச் சரக்குகளைச் சோதித்தல்.