தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மை கெடும்படி தொடுதல் ; கற்பையழித்தல் ; கவர்தல் ; அடிபிடி சண்டையிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபகரித்தல்.--intr.அடிபிடிச்சண்டையிடுதல் 3. To misappropriate; to embezzle; to fight, exchange blows;
  • கற்பை யழித்தல். 2. To pollute or make unclean by touch;
  • அசுத்தமாகும்படி தொடுதல். 1. To pullute or make unclean by touch;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடிபிடிப்படுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. tr. 1. To pollute or make unclean bytouch; அசுத்தமாகும்படி தொடுதல். 2. To violatethe chastity of a woman; கற்பை யழித்தல். 3. Tomisappropriate; to embezzle; அபகரித்தல்.--intr. To fight, exchange blows; அடிபிடிச்சண்டையிடுதல்.