தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவசரப்படுதல் ; கைந்நடுங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவசரப்படுதல். காரியவசத்தினர்கள் கைபதறல் செய்யார் (பிரபோத. 5, 24). To be in a hurry;

வின்சுலோ
  • [kaiptṟutl] ''v. noun.'' Trembling of the hand, through fear, anger, grief, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கை +.To be in a hurry; அவசரப்படுதல். காரியவசத்தினர்கள் கைபதறல் செய்யார் (பிரபோத. 5, 24).