தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழிலிற் கைதிருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழிலிற் கைதிருந்துதல். கைபடியத் திருமகளைப்படைத் திவளைப் படைத்தனன் (தனிப்பா. o, 147, 48). To acquire ease and skill in manual art;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. Toacquire ease and skill in manual art; தொழிலிற்கைதிருந்துதல். கைபடியத் திருமகளைப்படைத் திவளைப்படைத்தனன் (தனிப்பா. i, 147, 48).