தமிழ் - தமிழ் அகரமுதலி
    அத்தநாள் ; கைம்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அத்தம்8. (பிங்.) The 13th nakṣatra. See
  • கைம்பெண். (திவா.) Widow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a widow, கைமை; 2. the 13th lunar asterism, அத்தம்.

வின்சுலோ
  • [kaiṉi] ''s.'' A widow, கைமை. 2. The thirteenth lunar asterism. அத்தநாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கைம்மை. Widow; கைம்பெண். (திவா.)
  • n. < கை. The 13th nakṣatra.See அத்தம்&sup8;. (பிங்).