தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையை நொடிக்கும் நேரவளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையைநொடிக்கும் நேரவளவு. மாந்தருடைய கண்ணிமையுங் கைந்தொடியும் (நன். 99, மயிலை.). A unit of time marked by a snap of the finger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Aunit of time marked by a snap of thefinger; கையைநொடிக்கும் நேரவளவு. மாந்தருடையகண்ணிமையுங் கைந்நொடியும் (நன். 99, மயிலை.).