தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைப்பிடி ; கையை நீட்டுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைப்பிடி. தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும் (புறநா. 98, உரை). Handle, haft;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை +. Handle,haft; கைப்பிடி. தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும் (புறநா. 98, உரை).