தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிலைநிறுத்துதல் ; அடக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடக்குதல். காமங் கைந்நிறுக் கல்லாது (அகநா. 198.) 2. To subdue, conquer;
  • நிலைத்நிறுத்துதல். காப்புக் கைந்நிறுத்த வல்வேற் கோசர் (அகநா. 113). 1. To establish;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< கை +. 1. To establish; நிலைநிறுத்துதல். காப்புக்கைந்நிறுத்த வல்வேற் கோசர் (அகநா. 113). 2. Tosubdue, conquer; அடக்குதல். காமங் கைந்நிறுக் கல்லாது (அகநா. 198.)