தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையால் எடை முதலியவற்றை மதிப்பிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையால் நிறை முதலியவற்றை மதிப்பிடுகை. Colloq. Estimation of weight, etc., by the hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.[M. kainitāṉam.] Estimation of weight, etc.,by the hand; கையால் நிறை முதலியவற்றை மதிப்பிடுகை. Colloq.