தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையால் தொழில் செய்யப்பழகியவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையால் தொழில் செய்யப்பழகியவர். கைந்நவிலாளர் காடெறிந்து (பெருங். உஞ்சைக். 46, 66). Handicraftsmen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை+. Handicraftsmen; கையால் தொழில் செய்யப்பழகியவர். கைந்நவிலாளர் காடெறிந்து (பெருங். உஞ்சைக். 46, 66).