தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைம்பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதவை. கைந்தலை விரைந்துநோக்குந் தக்கபேரன்பையும் (திருவாலாவா. 41, 28). Widow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கைம்மை + தலை suff.Widow; விதவை. கைந்தலை விரைந்துநோக்குந் தக்கபேரன்பையும் (திருவாலவா. 41, 28).