தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகான வேலைப்பாடு ; இவறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகான வேலைப்பாடு. 1. Fine workmanship;
  • உலோகபத்தனம். 2. Close-fistedness;

வின்சுலோ
  • [kainuṇukkm] ''s.'' Nice workmanship. 2. Close-fistedness. See அணுக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Fine workmanship; அழகான வேலைப்பாடு. 2. Close-fistedness; உலோபத்தனம்.