தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரர்கள் தங்குவதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரர்கள் தங்குதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை. (பு. வெ. 4, 7, உரை.) Soldiers lines, military quaters in a camp;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kainila.]Soldiers' lines, military quarters in a camp;வீரர்கள் தங்குதற்குப் பாசறையில் தனித்தனியேஅமைக்கப்பட்ட குடிசை. (பு. வெ. 4, 7, உரை.)