தமிழ் - தமிழ் அகரமுதலி
    படியாதவர்கள் கையெழுத்துக்குப் பதிலாக இடும் கைக்கீறல் , தற்குறிக் கீறல் ; கையெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தற்குறிக்கீறல். Signature mark of an illiterate person;
  • கையெழுத்து. கோவலனார் கைநாட்டைக் கொற்றவனுந் தான்பார்த்து (கோவ. க. 25). Signature;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைக்கீறல்.

வின்சுலோ
  • [kaināṭṭu] ''v. noun.'' The mark of a person unable to write.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Signature-mark of an illiterate person; தற்குறிக்கீறல்.
  • n. < id. +. Signature; கையெழுத்து. கோவலனார் கைநாட்டைக்கொற்றவனுந் தான்பார்த்து (கோவ. க. 25).