தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைவேலை ; எழுதுதல் முதலியனவாகக் கைத்திறங்காட்டுந் தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசைத்தல்; எழுதுதல் முதலியனவாகக் கைத்திறங்காட்டுந் தொழில். (W.) 2. Skilled accomplishments of women, such as
  • கையாற்செய்யும் வேலை. கைத்தொழி லமைத்தபின் (பெருங். இலாவாண.10, 91). 1. Manual art, industries, handicrafts;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைவேலை.

வின்சுலோ
  • [kaittoẕil] ''s.'' Manual arts, employ ments, exercises; handicraft. --''Note.'' Five arts are enumerated of the simple kind; 1. எண்ணல், counting with the hands, money, seeds, &c. 2. எழுதல், writing on olas, &c. 3. இலைகிள்ளல், nipping leaves into curious figures, com monly a play of women. 4. பூத்தொடுத் தல், stringing or tying flowers. 5. யாழ் வாசித்தல், lute or guitar playing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கைதட்டிப்பண்டாரம் kai-taṭṭi-p-paṇ-ṭāramn. < id. +. A Šaiva mendicant whowanders about mutely, clapping hands foralms; வாய்திறவாது கைதட்டிப் பிக்ஷைவாங்கும்சைவப்பண்டாரம். Loc.
  • n. < id. +. 1.Manual art, industries, handicrafts; கையாற்செய்யும் வேலை. கைத்தொழி லமைத்தபின் (பெருங்.இலாவாண. 10, 91). 2. Skilled accomplishmentsof women, such as எழுதல், இலைகிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்வாசித்தல்; எழுதுதல் முதலியனவாகக் கைத்திறங்காட்டுந் தொழில். (W.)