தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருஷப்பிறப்பன்று தேங்காயை உருட்டியாடும் விளையாட்டுவகை. (W.) A new year's game in which cocounts are rolled forcibly one against another and broken;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
போரடிக்குத்தேங்காய்.

வின்சுலோ
  • [kaittēngkāy] ''s.'' A cocoanut in the hand struck against another rolled on the ground by an antagonist--a new year's game.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை +.A new year's game in which coconuts arerolled forcibly one against another and broken;வருஷப்பிறப்பன்று தேங்காயை உருட்டியாடும் விளையாட்டுவகை. (W.)