தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூழ் முதலியன துழாவுங் கருவி ; படகு தள்ளும் சிறிய தண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படகுவலிக்குஞ் சிறியதண்டு. 2. Small oar;
  • கூழ்முதலியன துழாவுங் கருவி. கைத்துடுப்பால் . . . துழாவித் துழாவிக்கொள்ளீரே (கலிங். 537). 1. Small ladle used in stirring liquid food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Small ladle used in stirring liquid food; கூழ்முதலியன துழாவுங் கருவி. கைத்துடுப்பால் . . . துழாவித் துழாவிக்கொள்ளீரே (கலிங். 537). 2. Smalloar; படகுவலிக்குஞ் சிறியதண்டு.