தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடக்கையென்னுந் தோற்கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடக்கை என்னுந் தோற்கருவி. குழையுடற்றளைவிரி கைத்திரி கறங்க (கல்லா. 8, 12). A small drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + திரி-. A smalldrum; இடக்கை என்னுந் தோற்கருவி. குழையுடற்றளைவிரி கைத்திரி கறங்க (கல்லா. 8, 12).