தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைமதிப்பு ; முடிவான கையிருப்புத் தொகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைமதிப்பு. 1. Rough estimation of the weight or measure of a thing by the hand;
  • அறுதியிட்ட கையிருப்புத்தொகை. 2. Balance struck in accounts; balance in hand;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைமதியம்.

வின்சுலோ
  • [kaittiṭṭm ] --கைக்கணிசம்--கைமதிப்பு, ''s.'' Estimate formed by measuring or weighing a thing in the hand.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Rough estimation of the weight or measureof a thing by the hand; கைமதிப்பு. 2. Balancestruck in accounts; balance in hand; அறுதியிட்டகையிருப்புத்தொகை.