தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறவுகோல் ; கையாலிடுந் தாழ்ப்பாள் ; கோயில் விளக்குளை ஏற்றப் பயன்படும் நீண்ட கைவிளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீறவுகோல். கைத்தாள்கொண் டாருந்திறந்தறிவாரில்லை (திருமந். 2605). 1. Key;
  • கையாலிடுந் தாழ்ப்பாள். 2. Bolt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Key;திறவுகோல். கைத்தாள்கொண் டாருந் திறந்தறிவா ரில்லை(திருமந். 2605). 2. Bolt; கையாலிடுந் தாழ்ப்பாள்.