தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாளக்கருவி ; சிறுதாளம் ; கையால்போடுந் தாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையாற்போடுந் தாளம். செத்தவரெழுவா ரென்று கைத்தாளம் போடு (அருட்பா, vi, நமாவ. 161). 2. Beating time with the hand;
  • தாளக்கருவி. கொக்கரை கைத்தாள மொந்தை (தேவா. 965, 7). 1. Cymbals;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கைமணி.

வின்சுலோ
  • [kaittāḷm] ''s.'' Cymbals.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T.kaitāḷamu, M. kaitāḷam, Tu. kaitāḷa.] 1. Cymbals; தாளக்கருவி. கொக்கரை கைத்தாள மொந்தை(தேவா. 965, 7). 2. Beating time with the hand;கையாற்போடுந் தாளம். செத்தவரெழுவா ரென்று கைத்தாளம் போடு (அருட்பா, vi, நாமாவ. 161).