தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளர்ப்புத்தாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளர்ப்புத் தாய். (பிங்.) Fostermother, one of aivakai-t-tāyar, q.v.;

வின்சுலோ
  • [kaittāy] ''s.'' A nurse. See தாய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Foster-mother, one of aivakai-t-tāyar, q.v.; வளர்ப்புத்தாய். (பிங்.)