தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்கரித்தல் ; அலைத்தல் ; கசத்தல் ; நைந்து வருந்துதல் ; சினத்தல் ; செலுத்துதல் ; ஊட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கசத்தல்.தேனும் புளித்தறக் கைத்ததுவே (கந்தரலங்.6). 1.To be bitter, astringent, unpleasant;
  • நைந்துவருந்துதல்.கைத்தனளுள்ளம் (கம்பரா.மாயான.30). 2.To be deeply afflicted;
  • கோபித்தல். மருவலரைக் கைக்கும் (தஞ்சைவா. 423). 1. To dislike; to be angry with; to hate;
  • அலங்கரித்தல். மடமொழியோருங் கைஇ மெல்லிதி னொதுங்கி (மதுரைக். 419). To adorn, decorate;
  • செலுத்துதல். சிலம்பிரங்கு மின்குரல் கைத்தெடுத்தலின் (சீவக. 2683). 1. To produce, as a sound; to propel, shoot, as an arrow;
  • ஊட்டுதல். காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப (மதுரைக். 659). 2. To feed with the hand;
  • அலைத்தல். (W.) 2. To vex, trouble, harass, torment;
  • கறிவகை. கரியல் பொடித்தூவல் கைத்தல் (சரவண. பணவிடு. 274). A kind of vegetable curry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. [K. M. kai.] intr. 1.To be bitter, astringent, unpleasant; கசத்தல்.தேனும் புளித்தறக் கைத்ததுவே (கந்தரலங். 6). 2. Tobe deeply afflicted; நைந்துவருந்துதல். கைத்தனளுள்ளம் (கம்பரா. மாயாசன. 30).--tr. 1. To dislike;to be angry with; to hate; கோபித்தல். மருவலரைக் கைக்கும் (தஞ்சைவா. 423). 2. To vex, trouble,harass, torment; அலைத்தல். (W.)
  • -11 v. tr. cf. உகை-. 1. Toproduce, as a sound; to propel, shoot, as anarrow; செலுத்துதல். சிலம்பிரங்கு மின்குரல் கைத்தெடுத்தலின் (சீவக. 2683). 2. To feed with thehand; ஊட்டுதல். காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப(மதுரைக். 659).
  • -11 v. tr. < கை. cf. தை-.To adorn, decorate; அலங்கரித்தல். மடமொழியோருங் கைஇ மெல்லிதி னொதுங்கி (மதுரைக். 419).
  • n. prob. கை-. A kind ofvegetable curry; கறிவகை. கரியல் பொடித்தூவல்கைத்தல் (சரவண. பணவிடு. 274).