தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையால் எட்டிப்பிடிக்கும் நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையால் எட்டிப்பிடிக்கக் கூடிய நிலை. கைதோய்வன்ன கார்மழைத் தொழுதி (மலைபடு . 362). Being within hand's reach;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Beingwithin hand's reach; கையால் எட்டிப்பிடிக்கக்கூடிய நிலை. கைதோய்வன்ன கார்மழைத் தொழுதி(மலைபடு. 362).