தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையினாற் கும்பிடல் , வணங்குதல் ; கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கும்பிடுவதற்காகக் கையைத் தலைமேல் உயர்த்துதல். கைதொழூஉப்பரவி (திருமுரு. 252). 2. To lift up the hands above the head, as in adoration;
  • வணங்குதல். காதலி தன்னொடு கைதொழு தெடுத்து (மணி. 13, 20). 1. To adore, worship, as with the hands joined;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < கை +.1. To adore, worship, as with the hands joined;வணங்குதல். காதலி தன்னொடு கைதொழு தெடுத்து(மணி. 13, 20). 2. To lift up the hands above thehead, as in adoration; கும்பிடுவதற்காகக் கையைத்தலைமேல் உயர்த்துதல். கைதொழூஉப்பரவி (திருமுரு.252).