தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரிசித்தல் ; சூளுரைத்தல் ; உண்ணுதல் ; தொடங்குதல் ; மணஞ்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சபதஞ்செய்தல். 2. To lift one's hand in oath; to swear;
  • பரிசித்தல். சக்கரவர்த்தித் திருமகன் இத்தைக் கைதொட்டுச் சிட்சித்து (ஈடு, 4, 2, 8). 1. To touch with the hand;
  • தொடங்குதல். அவன் கைதொட்டகாரியம் நல்லதே. 4. To commence, begin, enter upon;
  • மணஞ்செய்தல். (W.) 5. To marry;
  • உண்ணுதல். (பிங்.) 3. To eat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To touch with the hand; பரிசித்தல். சக்கரவர்த்தித் திருமகன் இத்தைக் கைதொட்டுச் சிட்சித்து(ஈடு, 4, 2, 8). 2. To lift one's hand in oath; toswear; சபதஞ்செய்தல். 3. To eat; உண்ணுதல்.(பிங்.) 4. To commence, begin, enter upon;தொடங்குதல். அவன் கைதொட்டகாரியம் நல்லதே. 5.To marry; மணஞ்செய்தல். (W.)