தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணுதல் ; உணவு ; கலியாணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்கை. (பிங்.) 1. Taking food, eating;
  • ஆகாரம். கைதொடல் கண்படை வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35). 2. Food, as taken by the hand;
  • கல்யாணம். (யாழ். அக.) Marriage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை +. 1.Taking food, eating; உண்கை. (பிங்.) 2. Food,as taken by the hand; ஆகாரம். கைதொடல் கண்படை வெய்துறு பெரும்பயம் (ஞானா. 35).
  • n. < id. +. Marriage; கல்யாணம். (யாழ். அக.)