தமிழ் - தமிழ் அகரமுதலி
    உதவிசெய்வோன் ; புத்தி பூர்வமாக ஒன்றைச் செய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புத்திபூர்வமாக ஒன்றைச் செய்வோன். ஜநநிபக்கல் அபராதத்திற் கை தொடனாயிருக்க (ஈடு, 6, 10, 10.) 2. One who does an act intentionally;
  • உதவிசெய்வோன். தூசித்தலையிலவர்களே கைதொடராய் (ஈடு, 1, 4, 1). 1. One who helps or serves;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.One who helps or serves; உதவிசெய்வோன். தூசித்தலையிலவர்களே கைதொடராய் (ஈடு, 7, 4, 1). 2. Onewho does an act intentionally; புத்திபூர்வமாகஒன்றைச் செய்வோன். ஜநநிபக்கல் அபராதத்திற் கைதொடனாயிருக்க (ஈடு, 6, 10, 10.)