தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயல். (பிங்.) Paddy field;
  • தாழை. கைதையம் படப்பை (அகநா. 100, 18). Fragrant screw-pine. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கைதல், s. fragrant screw-pine, தாழை; 2. a rice field, வயல்.

வின்சுலோ
  • [kaitai] ''s.'' The wild pine, தாழை. 2. A rice-field, வயல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaitaka. [M. kaidā.]Fragrant screw-pine. See தாழை. கைதையம்படப்பை (அகநா. 100, 18).
  • n. cf. kēdāra. Paddyfield; வயல். (பிங்.)