தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையொழியாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படையின் விகற்பம். (அக. நி.) A kind of weapon;
  • கையொழியாமை. (திவா.) Incessant, unceasing work;

வின்சுலோ
  • [kaitūvāmai] ''s.'' Not swerving, not departing from a right course of moral conduct--as கையொழியாமை.
  • [kaitūvāmai] ''s.'' An unvarying course of moral conduct, perseverance in a good course. See கையொழியாமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Incessant, unceasing work; கையொழியாமை.(திவா.)
  • n. < id. +.A kind of weapon; படையின் விகற்பம். (அக. நி.)