தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறுமையால் வருந்துவோர் , நீரில் அழுந்துவோர் முதலியோரைக் காத்தல் ; கூட்ட நடுவில் கையைப் பிடித்து வெளியே இழுத்துவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூட்டமத்தியில் கையைப்பிடித்து வெளியே இழுத்துவிடுதல். Colloq. 2. To drag out one by the hand, from an assembly;
  • . See கைதூக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. See கைதூக்கு-. 2. To drag outone by the hand, from an assembly; கூட்டமத்தியில் கையைப்பிடித்து வெளியே இழுத்துவிடுதல்.Colloq.