தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைப்பிழையாதல் ; தொலைந்துபோதல் ; கைதப்புதல் ; இறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See கைதப்பு-. 1. Colloq.
  • கைப்பிழையாதல். 2. To err or commit a mistake by a slip of the hand;
  • தொலைந்துபோதல். என் புஸ்தகம் கைதவறிவிட்டது. 3. To be lost;
  • இறத்தல். குழந்தை கைதவறியது. 4. To die;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < கை+. 1. See கைதப்பு-, 1. Colloq. 2. To err orcommit a mistake by a slip of the hand;கைப்பிழையாதல். 3. To be lost; தொலைந்துபோதல். என் புஸ்தகம் கைதவறிவிட்டது. 4. To die;இறத்தல். குழந்தை கைதவறியது.