தமிழ் - தமிழ் அகரமுதலி
    கபடம் ; துன்பம் ; பொய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபடம். மைதவழ் கண்ணி கைதவந்திருப்பா (பெருங். மகத். 15. 18). 1. Cuning, craftiness;
  • பொய். கைதவம் புகலேன் (கந்தபு. வரவுகேள். 4). 2. Falsehood;
  • துன்பம். கைதவமே செய்யு மதுவின்களி (பிரமோத். சிவராத்திரி. 17). 3. Affiction, suffering;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. deceit, வஞ்சனை; 2. falsehood, பொய்; 3. gambling, சூது; 4. affliction, துன்பம்.

வின்சுலோ
  • [kaitavam] ''s.'' Deceit, cheating, roguery, வஞ்சனை. 2. Falsehood, illusion, பொய். 3. Gambling, சூது. Wils. p. 249. KAITAVA. 4. Affliction, suffering, துன்பம், (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaitava. 1. Cunning, craftiness; கபடம். மைதவழ் கண்ணி கைதவந்திருப்பா (பெருங். மகத. 15, 18). 2. Falsehood;பொய். கைதவம் புகலேன் (கந்தபு. வரவுகேள். 4). 3.Affliction, suffering; துன்பம். கைதவமே செய்யுமதுவின்களி (பிரமோத். சிவராத்திரி. 17).