தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாண்டியன் ; வஞ்சகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வஞ்சகன். கைதவனாமிக் கானவனேயோ (திருவிளை. பழியஞ். 28). Deceitful, cunning person;
  • பாண்டியன். கைதவனுஞ் செஒன்னான் (பெரியபு. துருஞான. 749). Pandya king;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a title of the Pandya kings.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாண்டியன்

வின்சுலோ
  • [kaitvṉ] ''s.'' A name of any of the princes of the Pándian dynasty.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Pandya king;பாண்டியன். கைதவனுஞ் சொன்னான் (பெரியபு. திருஞான. 749).
  • n. < kaitava. Deceitful, cunning person; வஞ்சகன். கைதவனாமிக்கானவனேயோ (திருவிளை. பழியஞ். 28).