தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைதவறிப்போதல் ; இலக்குத் தவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையினின்று தவறிப்போதல். கானவர் வலையிற் பட்டுக் கைதப்பியோடும் (கைவல். தத்து. 13). 1. To slip from the hand, as a thing; to escape or get out of control, as a person or animal;
  • இலக்குத்தவறுதல். Colloq. 2. To miss the mark;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To slip from the hand, as a thing; to escapeor get out of control, as a person or animal;கையினின்று தவறிப்போதல். கானவர் வலையிற் பட்டுக் கைதப்பியோடும் (கைவல். தத்து. 13). 2. To missthe mark; இலக்குத்தவறுதல். Colloq.