தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாய் திறவாது கைதட்டிப் பிச்சை வாங்கும் சைவ பண்டாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாய்திறவாது கைதட்டிப் பிக்ஷைவாங்கும் சைவப்பண்டாரம். Loc. A šaiva mendicant who wanders about mutely, clapping hands for alms;

வின்சுலோ
  • [kaitṭṭippṇṭārm] ''s.'' A beggar of the Siva sect who walks along silently taking alms.