தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிற்றறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அற்ப அறிவு. கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறிவாளர் (நாலடி, 311). Shallow, superficial knwoledge;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Shallow, superficial knowledge; அற்ப அறிவு.கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறிவாளர் (நாலடி,311).