தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிக்கனம் ; சில்லறை வணிகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சில்லறை வியாபாரம். (யாழ். அக.) 2. Retail trading;
  • சிக்கனம். (யாழ். அக.) 1. Thrift, economy;

வின்சுலோ
  • [kaicceṭṭu] ''s.'' Buying and selling at second hand on small profits.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Thrift, economy; சிக்கனம். (யாழ். அக.) 2. Retailtrading; சில்லறை வியாபாரம். (யாழ். அக.)