மணமக்களுக்குத் தாம்பூலத்தோடு கொடுக்கும் பணம். 2. A weeding gift of money presented with roll of betel leaves;
கலியாணத்தில் நாகவல்லிக்குழன்னும் மற்றும் சில சுபகாலங்களிலும் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள். 1. Roll of betel leaves offered to bride and bridegroom when going to bathe on the day of marriage and on similar auspicious occasions;
[kaiccuruḷ] ''s.'' A roll of betel-leaves with other ingredients for chewing, given ass a present of good omen to the bride and bridegroom, when going to bathe on the day of marriage; also, on some other occasions ceremonial ablu tion.