தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருடாமை ; இலஞ்சம் வாங்காமை ; திருத்தமான கைத்தொழில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • லஞ்சம் வாங்காமை. 2. Non-taking of bribes;
  • திருத்தமான கைதொழில். 3. Fine workmanship;
  • திருடாமை. அவனிடத்தில் கைச்சுத்தம் வாய்ச்சுத்தம் உண்டு. Loc. Lit., cleanness of hand. 1. Non-strealing;

வின்சுலோ
  • ''s.'' Cleanness of hands or freedom from bribery. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lit.,cleanness of hand. 1. Non-stealing; திருடாமை.அவனிடத்தில் கைச்சுத்தம் வாய்ச்சுத்தம் உண்டு. Loc.2. Non-taking of bribes; லஞ்சம் வாங்காமை.3. Fine workmanship; திருத்தமான கைத்தொழில்.