தமிழ் - தமிழ் அகரமுதலி
    கமுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரட்டை. 1. Coconut shell; half of a dried palmyra nut;
  • ஊமற்கச்சி. 2. Snail;
  • கழுகு. (மலை.) Areca-nut-palm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. areca-nut.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊமற்பாதி,கமுகு, சிரட்டை.

வின்சுலோ
  • [kaicci] ''s.'' Arekanut tree, கமுகு. ''(Rott.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கை-. Areca-nut palm;கமுகு. (மலை.)
  • n. perh. காய்ச்சி. (யாழ். அக.)1. Coconut shell; half of a dried palmyranut; சிரட்டை. 2. Snail; ஊமற்கச்சி.