தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையெழுத்து ; பொருட்பட்டி ; ரசீது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையெழுத்து. தந்தைதன் தந்தைதான்வே ரெழுதுகைச்சாத்து (பெரியபு. தடுத்தாட். 61). 1. Signature;
  • ரசீது. Loc. 3. Receipt for land tax paid, acknowledgement of payment;
  • சாமான்பாட்டி. 2. Invoice, list of goods with the vendor's signature;

வின்சுலோ
  • [kaiccāttu] ''s.'' An invoice or list of goods; billet, certificate, &c., with the person's signature.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.kaiccāttu.] 1. Signature; கையெழுத்து. தந்தைதன்தந்தைதான்வே றெழுதுகைச்சாத்து (பெரியபு. தடுத்தாட்.61). 2. Invoice, list of goods with the vendor'ssignature; சாமான்பட்டி. 3. Receipt for landtax paid; acknowledgment of payment; ரசீது.Loc.