தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரைச்சட்டை ; கைக்கவசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்கவசம். (யாழ். அக.) Gloves;
  • அரைச்சட்டை. Shortsleeved shirt, bodice;

வின்சுலோ
  • [kaiccṭṭai] ''s.'' A jecket, a bodice, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Short-sleeved shirt, bodice; அரைச்சட்டை.
  • n. < id. +.Gloves; கைக்கவசம். (யாழ். அக.)