தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைவிட்டுப்போதல் ; வறுமை நிலையை அடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறுமைநிலையை அடைதல். 2. To become poor;
  • கைவிட்டுப்போதல். 1. To slip out of one's hands; to be lost;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To slip out of one's hands;to be lost; கைவிட்டுப்போதல். 2. To becomepoor; வறுமைநிலையை அடைதல்.