தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொழிற்செய்தல் ; அலங்கரித்தல் ; உதவிசெய்தல் ; நடத்துதல் ; அறுவைச்சிகிச்சை செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொழில் செய்தல். நும்மெய் வருத்திக் கைசெய்தும்மினோ (திவ். திருவாய். 3, 9, 6). 1. To do manual labour, work with one's hands;
  • அறுத்து இரண சிகிச்சை செய்தல். Nā. To make a surgical operation;
  • நடத்துதல். பாரதங் கைசெய்த (திவ். பெரியாழ். 2, 1, 1). 4. To conduct;
  • உதவிசெய்தல். (ஆடு, 4, 8, 7.)--tr. 3. To assist;
  • அலங்கரித்தல். மானிட மளிர்க்கு . . . கைசெய்து பிறப்பிக்கும் அழகு (திருமுரு. 17, உரை). 2. To adorn, decorate, trick out;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < கை +. intr.1. To do manual labour, work with one'shands; தொழிற் செய்தல். நும்மெய் வருத்திக் கைசெய்துய்ம்மினோ (திவ். திருவாய். 3, 9, 6). 2. To adorn,decorate, trick out; அலங்கரித்தல். மானிட மகளிர்க்கு . . . கைசெய்து பிறப்பிக்கும் அழகு (திருமுரு.17, உரை). 3. To assist; உதவிசெய்தல். (ஈடு, 4,8, 7.)--tr. To conduct; நடத்துதல். பாரதங் கைசெய்த (திவ். பெரியாழ். 2, 1, 1).
  • v. intr. To makea surgical operation; அறுத்து இரண சிகிச்சைசெய்தல். Nāñ.