தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைதளர்தல் ; வறுமையுறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையோய்தல். வேதாவும் கைசலித்து விட்டானே (பட்டினத். திருப்பா. பொது. பக். 172). 1. To be tired, exhausted, wearied, as the arms in swimming;
  • வறுமையுறுதல். Colloq. 2. To be reduced to poverty, to be in straitened circumstances;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To be tired, exhausted, wearied, as the arms inswimming; கையோய்தல். வேதாவும் கைசலித்துவிட்டானே (பட்டினத். திருப்பா. பொது. பக். 172). 2.To be reduced to poverty, to be in straitenedcircumstances; வறுமையுறுதல். Colloq.