தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைகலத்தல் ; எதிர்த்தல் ; திருடுதல் ; பெண்களிடம் குறும்பு செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருடுதல். 2. To pilfer, steal;
  • எதிர்த்தல். (J.) 1. To attack, assault;
  • தூர்த்தத்தனமாய்ப் பெண்களிடம் சேட்டை செய்தல். Loc. 3. To commit indecent assault, as on a woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < கை +.1. To attack, assault; எதிர்த்தல். (J.) 2. Topilfer, steal; திருடுதல். 3. To commit indecentassault, as on a woman; தூர்த்தத்தனமாய்ப் பெண்களிடம் சேட்டைசெய்தல். Loc.