தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையில் எடுத்துக்கொள்ளுதல் ; பேணிக்கொள்ளுதல் ; ஏற்றுக்கொள்ளுதல் ; அங்கீகரித்தல் ; பற்றுதல் ; கவர்தல் ; வளைந்துகொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரிமையாக்குதல். தெருவைக் கைக்கொண்டு நின்றார் (சீவக. 457, உரை.) 2. To make one's own;
  • ஏற்று நிர்வகித்தல். மதுராந்தக ப்ரஹ்மாதிராஜர் கைக்கொண்டு ரக்ஷித்தமையில் (S. I. I. vii, 308). 1. To undertake;
  • கையில் எடுத்துக்கொள்ளுதல். கணவிரமாலை கைக்கொண்டென்ன (மணி. 5, 48). 1. To take in hand, take up, occupy, have in charge;
  • வளைந்துகொள்ளுதல். கண்ணுதலோ னிருமருங்கு மொன்றாகக் கைக்கொண்டார் (கோயிற்பு. பதஞ். 18). 5. To surround;
  • கவர்தல். கணநிரை கைக்கொண்டு (பு. வெ. 1, 9). 4. To seize, grasp;
  • அங்கீகரித்தல். சொன்ன வார்த்தை ஆப்தமென்று கைக்கொள்ளவேண்டும்படி (ஈடு, 4, 7, ப்ர.). 3. To accept, adopt, admit;
  • பேணிக்கொள்ளுதல். தருமத்தைக்கைக்கொண்டு நடக்கிறார்கள். 2. To observe; to practise; to maintain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. [T. kaikonu, M. kaikoḷ.] 1. To takein hand, take up, occupy, have in charge; கையில் எடுத்துக்கொள்ளுதல். கணவிரமாலை கைக்கொண்டென்ன (மணி. 5, 48). 2. To observe; to practise; to maintain; பேணிக்கொள்ளுதல். தருமத்தைக்கைக்கொண்டு நடக்கிறார்கள். 3. To accept, adopt,admit; அங்கீகரித்தல். சொன்ன வார்த்தை ஆப்தமென்று கைக்கொள்ளவேண்டும்படி (ஈடு, 4, 7, ப்ர.). 4.To seize, grasp; கவர்தல். கணநிரை கைக்கொண்டு(பு. வெ. 1, 9). 5. To surround; வளைந்துகொள்ளுதல். கண்ணுதலோ னிருமருங்கு மொன்றாகக் கைக்கொண்டார் (கோயிற்பு. பதஞ். 18).
  • கைக்கோரணிகாட்டு-தல் kai-k-kōraṇi-kāṭṭu-v. intr. < id. + கோரணி +. To be at thepoint of death; இறக்குந்தருவாயி லிருத்தல். Loc.
  • v. tr.< id. + கொள்-. 1. To undertake; ஏற்று நிர்வகித்தல். மதுராந்தக ப்ரஹ்மாதிராஜர் கைக்கொண்டுரக்ஷித்தமையில் (S. I. I. vii, 308). 2. To makeone's own; உரிமையாக்குதல். தெருவைக் கைக்கொண்டு நின்றார் (சீவக. 457, உரை).