தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவற்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காவற்காரன். ராஐபுத்ரனைச் சிறையிலே இட்டுவைத்தால் கைக்கூட்டனுக்குப் பாலுஞ் சோறும் இடுவாரைப்போலே (ஈடு, 7, 10, 8). Watchman, warder, prison guard;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Watchman, warder, prison guard; காவற்காரன்.ராஜபுத்ரனைச் சிறையிலே இட்டுவைத்தால் கைக்கூட்டனுக்குப் பாலுஞ் சோறும் இடுவாரைப்போலே (ஈடு, 7,10, 8).