தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாழ்வின் போக்கினைக் குறிப்பாகக் கருதும் கைரேகை ; கையளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாழ்வின்போக்கினைக் குறிப்பதாகக் கருதும் கையிரேகை. 1. Lines on the palms, as indicating one's career or course of life;
  • கையளவு. சைக்குறி யாப்பை வாங்குவது (ஈடு, 1, 4, 6). 2. Handful;

வின்சுலோ
  • ''s.'' Omens by lines on the palms; palmistry.
  • [kaikkuṟi] ''s.'' Lines of the hand. See குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Lineson the palms, as indicating one's career orcourse of life; வாழ்வின்போக்கினைக் குறிப்பதாகக்கருதும் கையிரேகை. 2. Handful; கையளவு. கைக்குறி யாப்பை வாங்குவது (ஈடு, 1, 4, 6).